இணையவழி மனுக்கள் - பொதுமக்களுக்கு மட்டும் Online Petitions - Only for the Public

இந்த இணையவழித் தொடர்பைப் பயன்படுத்தி, பொதுமக்கள் தங்களுடைய குறை சார்ந்த மனுக்களை இந்த மனு பரிசீலிக்கும் முனையத்தில் சமர்ப்பிக்கலாம். ஆரம்பநிலை பரிசீலனைக்குப் பிறகு, சமர்ப்பிக்கப்பட்ட மனுக்கள் சம்பந்தப்பட்ட அலுவலர்களுக்கு அனுப்பப்பட்டு நடவடிக்கை எடுக்கப்படும். ஒவ்வொரு மனுவும் சமர்ப்பிக்கப்படும் போதும் மற்றும் தீர்வின் போதும் மனுதாரர் ஒரு குறுந்தகவலைப் பெறுவார். இருப்பினும், இவ்வசதியைப் பயன்படுத்த, ஒரு கைபேசி எண் அவசியம்.

Using this link, the general public can submit their grievance petition to this Petition Processing Portal (PPP). After the initial scrutiny, the submitted petitions will be forwarded to the Concerned Officer and processed. For each petition, the petitioner will get an SMS on both submission and final disposal of the petition. Anyway, a mobile number is mandatory to avail this facility.

மனுவின் நிலையை அறியவும் Check Petition Status

இந்த இணையவழித் தொடர்பைப் பயன்படுத்தி, மாவட்ட ஆட்சியர் அலுவலக முகப்புகள், பொது சேவை மையங்கள், மற்றும் இணையவழி மூலமாக சமர்ப்பிக்கப்பட்ட மனுக்களின் நிலையை ஒரு மனுதாரர் அறிந்து கொள்ளலாம். இவ்வசதியைப் பயன்படுத்த, மனு சமர்ப்பிக்கப்பட்ட போது கொடுக்கப்பட்ட மனு எண்ணை மனுதாரர் அறிந்திருக்கவேண்டும்.

Using this link, a petitioner can know the status of the petition submitted by all modes of submission including Collectorate Counters, CSCs and Online. To use this facility, the petitioner should know the Petition Number provided by the system at the time of submission of petition.

இந்த இணையதள சேவையின் குறைகளைத் தெரிவிக்க / To register your complaints about this service   https://servicedesk.nic.in
Computerized By NATIONAL INFORMATICS CENTRE, TNSU, Chennai