இந்த மனுப் பரிசீலனை முகப்பு சம்பந்தப்பட்ட அரசு நிறுவனம் / துறையின் கலந்தறிதலோடு தேசியத் தகவலியல் மையத்தால் வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு மேலும் மின்னேற்றப்பட்டுள்ளது.
இந்த முகப்பில் உள்ள உள்ளடக்கத்தின் துல்லியம் மற்றும் சரிநிலையை உறுதிப்படுத்த அனைத்து முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருந்தாலும், அதையே ஒரு சட்ட வாக்குமூலமாக பொருள்கொள்ளக்கூடாது அல்லது எந்தவொரு சட்ட நோக்கத்திற்கும் பயன்படுத்தக்கூடாது. தேசியத் தகவலியல் மையமோ அல்லது இந்த முகப்பினை நிர்வகிக்கும் அரசு நிறுவனம் / துறையோ உள்ளடக்கத்தின் துல்லியம், முழுமை, பயன் அல்லது வேறுவகை சம்பந்தமாக எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது. இந்த முகப்பில் கொடுக்கப்பட்டுள்ள தகவல் மீது செயல்படுவதற்கு முன் பொருத்தமான (தொடர்புடைய) அரசுத்துறை(கள்) அல்லது மற்ற மூல(ங்கள்)த்துடன் எந்தவொரு தகவலையும் உறுதிப்படுத்த/சரிபார்க்க பயனர்கள் அறிவுறுத்தப்படுகிறார்கள். பயனர்கள் கீழ்க்கண்ட வகையிலான எந்தவொரு தகவலையும் பயன்படுத்தவோ, காட்சிப்படுத்தவோ, மேலேற்றவோ, மாற்றவோ, பிரசுரிக்கவோ, மின்கடத்தவோ, புதுப்பிக்கவோ, பகிரவோ அல்லது சேமிக்கவோ கூடாதென இதன்வழியாக தெரிவிக்கப்படுகிறார்கள்.
1. மற்ற ஒருவருக்கு சொந்தமானது.
2. தீங்கிழைக்கும், மிரட்டும், நிந்திக்கும், இழுத்தடிக்கும், பழிக்கும், ஆட்சேபத்துக்குரிய, அவதூறான, கொச்சையான, ஆபாசமான, பாலியல்ரீதியான, குழந்தைபுணர்வுரீதியான, சீர்குலைக்கும், மற்றவர்களின் தனியுரிமையில் தலையிடும், வெறுப்பைத்தூண்டும், அல்லது மரபினரீதியாக, இனரீதியாக அல்லது வேறுவகையில் ஆட்சேபத்துக்குரிய, இழிந்துரைக்கும், சூதாட்டம் அல்லது பண மோசடியை ஊக்குவிக்கும் அல்லது சம்பந்தப்படுத்தும், அல்லது வேறுவகையிலான எந்தவொரு முறையிலும் சட்டவிரோதமானது.
3. ஏதாவதொரு வழியில் சிறார்களுக்கு தீங்கிழைப்பது.
4. காப்புரிமை, வர்த்தகச் சின்னம், பதிப்புரிமை அல்லது மற்ற சொத்துரிமையை எல்லை மீறுவது.
5. அவ்வப்போது நடைமுறையில் இருக்கும் எந்த சட்டத்தையாவது மீறுவது.
6. மற்றவர்கள் எளிதிற் புண்படக்கூடிய தனிப்பட்ட தகவலை வெளிப்படுத்துவது அல்லது பயனருக்கு எந்தவொரு உரிமையும் இல்லாதது.
7. பெறுநருக்கு எரிச்சல் அல்லது வசதிக்குறைவு ஏற்படுத்துவது, அல்லது பெறுநரை ஏமாற்றுவது, அல்லது அவ்வாறு வழங்கப்படும் குறுந்தகவலின் தொடக்கத்தை பற்றி பெறுநரை தவறாக வழிநடத்துவது, அல்லது பயமுறுத்தும் தன்மையிலுள்ள அல்லது முற்றிலும் மனரீதியாக தாக்குகின்ற எந்தவொரு தகவலையும் பரப்புவது.
8. மற்றொருவர் போல் ஆள்மாறாட்டம் செய்வது.
9. எந்தவொரு கணினி வளத்தின் செயல்பாட்டை குறுக்கீடு செய்வதற்காக, அழிப்பதற்காக அல்லது மட்டுப்படுத்துவதற்காக வடிவமைக்கப்பட்ட மென்பொருள் நுண்ணுயிரி அல்லது வேறு ஏதாவது கணினி குறியீடு, கோப்புகள் அல்லது நிரல்களை கொண்டிருப்பது.
10. இந்தியாவின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, தற்காப்பு, பாதுகாப்பு அல்லது இறையாண்மை, அந்நிய நாடுகளுடனான நட்புறவு அல்லது பொது ஒழுங்கை அச்சுறுத்துகிற, ஏதாவது கவனிக்கத்தக்க குற்றமிழைக்க தூண்டுவது அல்லது ஏதாவது குற்றத்தின் விசாரணையை தடுப்பது அல்லது வேறு ஏதாவது நாட்டை அவமதிப்பது.
இதன்வழியாக தெரிவிப்பது என்னவென்றால், இந்த முகப்பில் கொடுக்கப்பட்டிருக்கும் சேவைகளுடைய பயன்பாட்டின் வரையறைகள் மேலும் தனியுரிமைக் கொள்கையோடு உடன்படாத பட்சத்தில், அதை முறைமை நிர்வாகியின் கவனத்திற்கு இந்த முகப்பின் "எங்களைத் தொடர்பு கொள்ள" என்ற தொடரிணைப்பிலுள்ள மின்னஞ்சல் முகவரி மூலம், அதிகாரபூர்வமான சான்றுடன், கொண்டுவந்தால், அதை மீறிய பயனர் உடனடியாகத் தடுக்கப்படுவார், மேலும், இந்த மனுப் பரிசீலனை முகப்பிற்கான பயனரின் அணுகல் உரிமைகள், விவரங்களை சரிபார்த்த பின், எவ்வித முன்னெச்சரிக்கையுமின்றி நிறுத்தப்படும்.
தேசியத் தகவலியல் மையமோ அல்லது இந்த முகப்பினை நிர்வகிக்கும் அரசு நிறுவனம் / துறையோ, இந்த முகப்பை பயன்படுத்துவது தொடர்பாக அல்லது பயன்படுத்துவதினால் எழும், அல்லது தரவு இழப்பு அல்லது தரவுப் பயன்பாட்டின் மூலம் எழும் எந்தவொரு செலவு, இழப்பு அல்லது சேதம், வரையறை இல்லாமல், மறைமுக அல்லது பின்விளையும் இழப்பு அல்லது சேதத்தையும் சேர்த்து, எந்தவொரு நிகழ்விலும் பொறுப்புக்கு உட்படாது.
இந்த விதிமுறைகளும் நிபந்தனைகளும் இந்திய சட்டங்களின் படி நெறிப்படுத்தப்படும் மேலும் பொருள்கொள்ளப்படும். இந்த விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளின் கீழ் எழும் பிணக்குகள் இந்திய நீதிமன்றங்களின் பிரத்தியேக சட்ட எல்லைக்குள் கீழ்ப்படுத்தப்படும்.

இந்த முகப்பில் வெளியிடப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் முதன்மையாக அந்தந்த அரசு நிறுவனம் / துறைக்கு சொந்தமானது. இந்த முகப்பில் அம்சப்படுத்தப்பட்டுள்ள தரவுப்பொருட்களை அந்தந்த அரசு நிறுவனம் / துறையிலிருந்து முறையான அனுமதியைப் பெற்ற பின்னர் இலவசமாக மறுவெளியீடு செய்துகொள்ளலாம். எனினும், தரவுப்பொருட்களை அந்தந்த அரசு நிறுவனம் / துறையால் வழங்கப்பட்ட வழிமுறைகளின்படி துல்லியமாக மறுவெளியீடு செய்ய வேண்டும், ஆனால், இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது தவறாக பொருள்படத்தக்க சூழ்நிலையிலோ பயன்படுத்தக்கூடாது. தரவுப்பொருட்களை எங்கெங்கு வெளியிட்டாலும் அல்லது மற்றவர்களுக்கு வழங்கினாலும், அதன் மூலத்தை ஒப்புக்கொண்டு தெளிவாக குறிப்பிட வேண்டும். எனினும், தரவுப்பொருட்களை மறுவெளியீடு செய்வதற்கான அனுமதி மூன்றாம் தரப்பினரின் பதிப்புரிமை என்று அடையாளப்படுத்தப்பட்ட தரவுப்பொருட்களுக்கு பொருந்தாது. அப்படிப்பட்ட தரவுப்பொருட்களை மறுவெளியீடு செய்வதற்கான அங்கீகாரத்தை சம்பந்தப்பட்ட பதிப்புரிமையாளர்களிடம் இருந்து பெற வேண்டும்.
நீங்கள் தெரிவிக்கும் குறைகள் http://gdp.tn.gov.in/ இணையதளம் மற்றும் இது சம்பந்தப்பட்ட மென்பொருள் பயன்பாடு ஆகியவைகள் தொடர்புடையதாக மட்டுமே இருக்க வேண்டுகிறோம்.
அதே வேளையில், தங்களின் மனுக்களின் பரிசீலனை மற்றும் இறுதி நடவடிக்கை தொடர்புடைய குறைகள் இருப்பின், சம்பந்தப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
இந்த மனுப் பரிசீலனை முகப்பு மற்றும் இதன் செயலிகள் உங்களைத் தனியாக அடையாளப்படுத்தும் உங்கள் பெயர், தொலைபேசி எண், அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி போன்ற எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் உங்கள் ஒப்புதல் இல்லாமல் தானாகவே பெற்றுப் பதிவதில்லை.
இந்த முகப்பு உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை உங்களைப் பதிவு செய்வதற்கோ அல்லது பிற நடவடிக்கைகளுக்காகவோ வேண்டினால், அதற்கான நோக்கம் உங்களுக்கு தெரிவிக்கப்படும், மேலும் அந்தத் தகவல்களை பாதுகாப்பதற்கான தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இந்த முகப்பில் தாங்களாகவே அளித்த உங்களைத் தனியாக அடையாளப்படுத்தும் எந்தவொரு தகவலையும் நாங்கள் எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கு (பொது / தனியார்) விற்கவோ அல்லது பகிர்ந்தளிக்க மாட்டோம். இந்த முகப்பிற்கு அளிக்கப்பட்ட எந்தவொரு தகவலும் இழப்பு, தவறான பயன்பாடு, அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது வெளிப்படுத்தல், மாற்றல் அல்லது அழிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படும்.
வெளி இணையதளம் / முகப்பிற்க்கான தொடரிணைப்புகள்
இந்த முகப்பின் பல இடங்களில், மற்ற இணையதளம் / முகப்பிற்க்கான தொடரிணைப்புகளை நீங்கள் காணலாம். அந்த தொடரிணைப்புகள் கவனமான பரிசீலனைக்குப் பின்னரே பயனாளிகளின் வசதிக்காக கொடுக்கப்படிருக்கின்றன. தேசியத் தகவலியல் மையமோ அல்லது இந்த முகப்பினை நிர்வகிக்கும் அரசு நிறுவனம் / துறையோ தொடரிணைப்புகள் மூலம் இணைக்கப்பட்ட இணையதளங்களின் உள்ளடக்கங்கங்களுக்கோ நம்பகத்தன்மைக்கோ பொறுப்பு இல்லை மற்றும் அவைகளில் வெளிப்படுத்தப்பட்டுள்ள கருத்துப்பார்வைகளை தேவையில்லாமல் வழிமொழியவும் இல்லை. இந்த முகப்பில் அந்த தொடரிணைப்புகள் இருப்பதே அல்லது வரிசைப்படுத்தி இருப்பதே அவைகளை எந்த வகையிலும் வழிமொழிவதாக கருதப்பட்டுவிடக்கூடாது. அந்த தொடரிணைப்புகள் எப்போதும் வேலை செய்யும் என்று நாங்கள் உறுதியளிக்க முடியாது, மேலும், அவைகளின் கிடைப்புத்தன்மையின் மீது நாங்கள் எந்த அதிகாரத்தையும் கொண்டிருக்கவில்லை.
மற்ற இணையதளங்களில் மனுப் பரிசீலனை முகப்பிற்கான தொடரிணைப்புகள்.
இந்த மனுப் பரிசீலனை முகப்பிலுள்ள தகவலை நீங்கள் நேரடியாக இணைத்துக்கொள்வதற்கு நாங்கள் ஆட்சேபிக்கவுமில்லை, முன் அனுமதியும் தேவையில்லை. எனினும், இந்த முகப்பிற்கு கொடுக்கப்பட்டுள்ள தொடரிணைப்புகளை நீங்கள் எங்களிடம் தெரிவிக்க வேண்டுகிறோம், அதன் மூலம், ஏதாவது மாற்றங்களோ அல்லது புதுப்பித்தல்களோ இருப்பின் அவைகளை உங்களுக்கு தெரிவிக்க இயலும். மேலும், எங்கள் இணையதள பக்கங்களை உங்கள் இணையதளத்தின் ஒரு கட்டத்திற்குள் ஏற்றுவதற்கு நாங்கள் அனுமதிப்பதில்லை. அவைகளை, உலாவியின் ஒரு புதிய சாளரத்தில் ஏற்ற வேண்டும்.

தமிழக அரசின் மனுப் பரிசீலனை முகப்பு தங்களை வரவேற்கிறது.
இந்த மனுப் பரிசீலனை முகப்பின் மூலமாக, மக்களின் குறைசார்ந்த மனுக்கள் / விண்ணப்பங்கள் தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசுத் துறைகள், ஆணையரகங்கள், இயக்குநரகங்கள், சட்டபூர்வமான அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிறுவனங்கள் / வாரியங்கள் ஆகியவற்றால் பரிசீலிக்கப்படுகின்றன.
குடிமக்களின் குறைசார்ந்த மனுக்கள் / விண்ணப்பங்களை அதிக விரைவாகவும் மற்றும் திறன்படவும் பரிசீலனை செய்வதற்காக மேற்குறிப்பிட்ட தமிழக அரசின் அமைப்புகளால், தேசியத் தகவலியல் மையத்தோடு இணைந்து, இந்த சேவை வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும், மனுக்களின் விவரங்கள் மாநில அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு சொந்தமானவை மற்றும் அவைகளால் பராமரிக்கப்படுகின்றன. மனுக்களிலுள்ள விவரங்களின் துல்லியம் நம்பகத்தன்மை மற்றும் செல்லுபடித்தன்மை ஆகியவற்றுக்கு சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அலுவலர்களே பொறுப்பாவார்கள்.
தங்களுக்கு ஏதாவது ஐயமோ கேள்வியோ ஏற்படுமானால், மாநில அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அமைப்புகளைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். தேசியத் தகவலியல் மையம் உள்ளடக்கங்களுக்கு எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது.
இந்த மனுப் பரிசீலனை முகப்பு மற்றும் இதன் செயலிகள் உங்களைத் தனியாக அடையாளப்படுத்தும் உங்கள் பெயர், தொலைபேசி எண், அலைபேசி எண் அல்லது மின்னஞ்சல் முகவரி போன்ற எந்தவொரு தனிப்பட்ட தகவலையும் உங்கள் ஒப்புதல் இல்லாமல் தானாகவே பெற்றுப் பதிவதில்லை.
இந்த முகப்பு உங்களுடைய தனிப்பட்ட தகவல்களை உங்களைப் பதிவு செய்வதற்கோ அல்லது பிற நடவடிக்கைகளுக்காகவோ வேண்டினால், அதற்கான நோக்கம் உங்களுக்கு தெரிவிக்கப்படும், மேலும் அந்தத் தகவல்களை பாதுகாப்பதற்கான தக்க பாதுகாப்பு நடவடிக்கைகளும் எடுக்கப்படும்.
இந்த முகப்பில் தாங்களாகவே அளித்த உங்களைத் தனியாக அடையாளப்படுத்தும் எந்தவொரு தகவலையும் நாங்கள் எந்தவொரு மூன்றாம் தரப்பினருக்கு (பொது / தனியார்) விற்கவோ அல்லது பகிர்ந்தளிக்க மாட்டோம். இந்த முகப்பிற்கு அளிக்கப்பட்ட எந்தவொரு தகவலும் இழப்பு, தவறான பயன்பாடு, அங்கீகரிக்கப்படாத அணுகல் அல்லது வெளிப்படுத்தல், மாற்றல் அல்லது அழிப்பு ஆகியவற்றிலிருந்து பாதுகாக்கப்படும்.
இந்த முகப்பில் வெளியிடப்பட்டுள்ள உள்ளடக்கங்கள் முதன்மையாக அந்தந்த அரசு நிறுவனம் / துறைக்கு சொந்தமானது. இந்த முகப்பில் அம்சப்படுத்தப்பட்டுள்ள தரவுப்பொருட்களை அந்தந்த அரசு நிறுவனம் / துறையிலிருந்து முறையான அனுமதியைப் பெற்ற பின்னர் இலவசமாக மறுவெளியீடு செய்துகொள்ளலாம். எனினும், தரவுப்பொருட்களை அந்தந்த அரசு நிறுவனம் / துறையால் வழங்கப்பட்ட வழிமுறைகளின்படி துல்லியமாக மறுவெளியீடு செய்ய வேண்டும், ஆனால், இழிவுபடுத்தும் வகையிலோ அல்லது தவறாக பொருள்படத்தக்க சூழ்நிலையிலோ பயன்படுத்தக்கூடாது. தரவுப்பொருட்களை எங்கெங்கு வெளியிட்டாலும் அல்லது மற்றவர்களுக்கு வழங்கினாலும், அதன் மூலத்தை ஒப்புக்கொண்டு தெளிவாக குறிப்பிட வேண்டும். எனினும், தரவுப்பொருட்களை மறுவெளியீடு செய்வதற்கான அனுமதி மூன்றாம் தரப்பினரின் பதிப்புரிமை என்று அடையாளப்படுத்தப்பட்ட தரவுப்பொருட்களுக்கு பொருந்தாது. அப்படிப்பட்ட தரவுப்பொருட்களை மறுவெளியீடு செய்வதற்கான அங்கீகாரத்தை சம்பந்தப்பட்ட பதிப்புரிமையாளர்களிடம் இருந்து பெற வேண்டும்.
தமிழக அரசின் மனுப் பரிசீலனை முகப்பு தங்களை வரவேற்கிறது.
இந்த மனுப் பரிசீலனை முகப்பின் மூலமாக, மக்களின் குறைசார்ந்த மனுக்கள் / விண்ணப்பங்கள் தமிழ்நாட்டிலுள்ள மாவட்ட ஆட்சியர் அலுவலகங்கள், அரசுத் துறைகள், ஆணையரகங்கள், இயக்குநரகங்கள், சட்டபூர்வமான அமைப்புகள், உள்ளாட்சி அமைப்புகள், அரசு நிறுவனங்கள் / வாரியங்கள் ஆகியவற்றால் பரிசீலிக்கப்படுகின்றன.
குடிமக்களின் குறைசார்ந்த மனுக்கள் / விண்ணப்பங்களை அதிக விரைவாகவும் மற்றும் திறன்படவும் பரிசீலனை செய்வதற்காக மேற்குறிப்பிட்ட தமிழக அரசின் அமைப்புகளால், தேசியத் தகவலியல் மையத்தோடு இணைந்து, இந்த சேவை வழங்கப்படுகிறது. இருந்தபோதிலும், மனுக்களின் விவரங்கள் மாநில அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அமைப்புகளுக்கு சொந்தமானவை மற்றும் அவைகளால் பராமரிக்கப்படுகின்றன. மனுக்களிலுள்ள விவரங்களின் துல்லியம் நம்பகத்தன்மை மற்றும் செல்லுபடித்தன்மை ஆகியவற்றுக்கு சம்பந்தப்பட்ட அமைப்புகளின் அலுவலர்களே பொறுப்பாவார்கள்.
தங்களுக்கு ஏதாவது ஐயமோ கேள்வியோ ஏற்படுமானால், மாநில அரசாங்கத்தின் சம்பந்தப்பட்ட அமைப்புகளைத் தொடர்பு கொள்ள வேண்டுகிறோம். தேசியத் தகவலியல் மையம் உள்ளடக்கங்களுக்கு எந்தவொரு பொறுப்பையும் ஏற்றுக்கொள்ளாது.
நீங்கள் தெரிவிக்கும் குறைகள் http://gdp.tn.gov.in/ இணையதளம் மற்றும் இது சம்பந்தப்பட்ட மென்பொருள் பயன்பாடு ஆகியவைகள் தொடர்புடையதாக மட்டுமே இருக்க வேண்டுகிறோம்.
அதே வேளையில், தங்களின் மனுக்களின் பரிசீலனை மற்றும் இறுதி நடவடிக்கை தொடர்புடைய குறைகள் இருப்பின், சம்பந்தப்பட்ட அலுவலகத்தை தொடர்பு கொள்ள வேண்டுகிறோம்.
பதிப்புரிமைக் கொள்கை
தனியுரிமைக் கொள்கை
மறுதலிப்பு
பதிப்புரிமைக் கொள்கை
தனியுரிமைக் கொள்கை
மறுதலிப்பு
பதிப்புரிமைக் கொள்கை
தனியுரிமைக் கொள்கை
மறுதலிப்பு
இந்த முகப்பு தேசியத் தகவலியல் மையம் (என்.ஐ.சி), சென்னை
இந்திய அரசின் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகம் மூலமாக வடிவமைக்கப்பட்டு, உருவாக்கப்பட்டு மற்றும் மின்னேற்றப்பட்டு பராமரிக்கப்படுகின்றது
கடைசியாக புதுப்பிக்கப்பட்டது : மார்ச் 23,2022 இந்த முகப்பை Chrome மற்றும் Firefox உலாவிகளி்ன் மிகச்சமீபத்திய பதிப்புகளில் சிறந்த முறையில் காணலாம்.